I read this story long long ago in a old Tamil magazine called Janavinodini priced at four annas per monthly issue.
நீங்க அவனை மாதிரி கருமியை பார்த்தே இருக்கமுடியாது. தினமும் ராத்திரி 12 மணிக்குத்தான் கோவிலுக்கு போவான்.அப்போதான் குருக்களுக்கு தக்ஷிணை கொடுக்கவேண்டாம்.யாருக்கும் பைசா போடவேண்டாம். ஒரு நாள் ராத்திரி கோவிலில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. யாரோ பூஜை செய்யும் சத்தமும் கேட்டது. அவன் ஒளிந்துகொண்டு பார்த்தான். உள்ளே தேவேந்திரன் பூஜை செய்துகொண்டு இருந்தான்.
அவனுக்கு ஏதோ ஒரு ஓசி புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. நமக்கு ஓரு ரூபா என்றால் தேவர்களுக்கு லக்ஷம் ரூபா. நமக்கு ஒரு கிலோ என்றால் தேவர்களுக்கு ஆயிரம் கிலோ. சைலண்டா ஒரு ஓரமா மறைவாக நின்றான். இந்திரன் வெளியே வரும்போது லபக் என்று பிடித்துக்கொண்டான்."ஐயா தர்மம் பண்ணுங்க ஐயா. ".
இந்திரனுக்கு ஒன்றும் புரியலே. இந்திரன் கேட்டான் "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்".
"ஐயா எனக்கு ஒரு ரூபா தர்மம் பண்ணுங்க ஐயா"
"சரி இங்கேயே இரு. பர்ஸை தேர்ல வேச்சிருக்கேன்.ஒரு நிமிஷத்துலே** கொண்டு வரேன்"
**அதே ஓசி புத்தகத்தில் போட்டிருந்தது " தேவர்களுக்கு ஒரு நிமிஷம் என்றால் நமக்கு ஓரு லக்ஷம் நிமிஷம்"
There is a lot of explanations to theory of relativity. The simple story above explains about the dimension of time.
சரஸ்வதி நிவாஸ் நினைவுகள்
வெள்ளி, 26 டிசம்பர், 2008
புதன், 17 டிசம்பர், 2008
பருமன்
குண்டு, ரெட்ட நாடி, ஊள சதை, தாட்டி, தடி, க்ளாக்ஸோ பேபி, வாயு சரீரம், ஊதி போச்சி, இன்னும் பெரிய லிஸ்ட் கொடுக்கலாம்.
ஏய் நீ டிவில புட்பால் மேட்ச் நடக்கச்ச பொறந்தயா? எப்பிடி இவ்ளோ குண்டா இருக்கே?
All such large or extra large personalities have one thing in common. Every one claims that they were very thin till recently (i.e till the time you had first seen them). Due to certain fever (poor typhoid etc.) or other ailment suddenly they started bloating.
Ladies are a little bit different in their approach. The preemptive question is
" நான் என்ன அப்பிடி குண்டாவா தெரியரேன்?" (Am I looking that much fat?)
You may think in your mind affirmative. But the expression of your face and language should be one of the thing
1. No No No not at all you are just in shape (சேசே நீ கரெக்ட் சைசிலதான் இருக்கே)
2. You are not skinny as if not eaten for days. (நீ ஒட்டரை குச்சி மாதிரி இல்லை)
3. Who told like that? Jealous set of people. (யார் சொன்னது பொறாமைகாரிகள்)
4. Ask them to go to an eye doctor. (போய் கண் டாக்டரை பாக்க சொல்லு)
5. If you are fat there is no thin person in the world. (ஒன்ன குண்டுண்ணா உலகத்துலே யார் ஒல்லி?)
Quote
Only people who lecture on shape are the people who do not have any idea on shape. Infact round is the perfect shape.

சனி, 13 டிசம்பர், 2008
vaangi bath
Like all mumbaikars I do not stick to a single language even within a single sentence. The title has nothing to do with mouth watering Brinjal-masala-rice preparation. Vaangi is tamil for buying and bath is matter in Hindi. Today I was reading an article on advertising which put me to write about vaangi bath( matter of buying).
Buy xxxx and you will get yyyy free.
I was touring Mysore. Rukmaxi (originally her name was Rukmini) called me and asked for buying a kilo of Baambay halwa from a particular shop. I was astonished and asked her to buy Bombay Halwa from any sweet shop in mumbai. The reply came in a wink " நீ சுத்த மடையன். ஒனக்கு ஒண்ணும் தெரியாது. அந்த கடைலத்தான் ஒரு கிலோ பாம்பே அல்வா வாங்கினா அரை கிலோ மைசூர் பாக் ப்ரீயா தரான்." (You are a clean fool. Only in that shop you get half kilo of Mysore pak on purchase of one kg. of bombay halwa)
I think her entire family has a full encyclopedia of what you get free by buying what at which area within what time. All news paper, telemarketing, internet are analysed and results stored in their dynamic memory.
Coming back to Rukmini's request, it was noticed later that there was a star at the right hand top of the offer ad with a foot note stating conditions apply in font readable using a microscope.
*Here the offer was last year(2007) dipavali preparation unsold stock.
It was late night and I was surfing TV channels. Suddenly stuck to a channel where an Englishman was speaking in tamil
"நான் ரொம்ப வருத்தமாய் இருந்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் வலது கால் பாதத்தில் கறுப்பாய் ஒரு புள்ளி மாதிரி இருந்தது. யாரோடும் பேசவில்லை. ரெண்டு நாளாய் சாப்பிடவோ அல்லது தூங்கவோ இல்லை. அப்போதுதான் என் ப்ரெண்ட் ரோஜர்ஸ் சொன்னான் " நீ இன்றைக்காவது குளி.குளிக்கும்போது காட்டுப்பன்றி மார்க் சோப்பு தேய்த்து குளித்தால் அந்த புள்ளி மறைந்துவிடும் ". எனக்கு நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் காட்டுப்பன்றி மார்க் சோப்பு தேய்த்து குளித்தேன். ஒரே ஆச்சரியம். அந்த புள்ளி மறைந்துவிட்டது. நீங்களும் உபயோகித்து பாருங்கள். என்னைப்போல சந்தோஷமா மாறிவிடுவீர்கள். "
இதன் ஒரிஜின்ல் விலை 9876 ரூபாய். நாங்கள் உங்களுக்காக 1234 ரூபாய்க்கு கொடுக்கிறோம். இத்துடன் 700 ரூபாய் விலை உள்ள ஒரு மக், 950 ரூபாய் விலை உள்ள ஒரு ப்ரஷ், 565 ரூபாய் விலை உள்ள ஒரு டவல் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக கொடுக்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் தொலைபேசியை எடுத்து 12345678987654321 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Very good time pass.

வியாழன், 11 டிசம்பர், 2008
மோர்னிங் beverage
My PC started thinking that PC means Palakkadu computer. The result is morning is transliterated as mourning beverage.
We had a கூர்க்கா. Just like any other gorka, he also called himself as Bahadur and we had accepted the age-old practice of calling all gorkas as Bahadur. It is as similar as sardarjis being called in Tamil as சிங். Bahadur at times used to do odd jobs (whatever he does turned to be odd only) for us. One of his favorites is to get milk and prepare tea for few of us who pay for it.
I used to opt for milk. He will boil the milk (to save fuel he will boil milk and water together) and keep a glassful on the table near me and whisper "shaab dhoodh" with intention not to wake sleepers including me. On any unscheduled request for tea,
" Bahadur chai milega???”.
he will stare at me to find if I am really asleep or immersed in dreamland. If I sleep, my glass of milk goes for a walk with him to get warmed up and returns thin. One more tea request and my milk further slims. But Bahadur takes care that the glass is always full.
I ask “ Bahadur doodh itna patla kaise hua?”
Bahadur replies “hota hai shaab”
Bus. The history repeats for the next day and I don’t learn the lesson.
Moral: "Get up early, take your milk/tea and afterwards enjoy early morning sleep"
கொசுரு
உலகத்திலேயே பெரிய I.T Professional ஒரு மராட்டிகாரர் தெரியுமா?
ஆமாம் பில் காடே (Bill gate)

புதன், 10 டிசம்பர், 2008
பலகாரம்..
Every Saturday, Amavasya day and predefined fasting day's our mess had real concern about our religious sentiments and used to serve the faithfuls with palagaaram. Few of our then retired predecessors used to say that they were served with mouth watering Dosa or idli with molagapodi/chatni/what not.
All we had seen was upma, upma and upma only. That too arisi upma, the most despised palagaaram ever produced in south indian houses. All the Iyer boys and girls up to their younger years hate the sight of arisi upma whereas it is a treat for taste buds as the age increases. Perhaps all the mothers find it easier to prepare and the fathers sheepishly tow in the line with mothers to appreciate the taste and get used to it. Arisi upma is the ultimate feminine weapon to tame the male tongues from wagging.
Coming back to our mess the upma pandhi will be a separate row. If there is less crowd in palagaara pandhi, people suddenly switch to fasting few minutes before dinner. Palagaaram was also served similar to saadam. Plantain leaf, water sprinkling, oorugai,uppu and kari serving all will be done similar to rice pandhi. Instead of saadam it will be upma. First it will be Upma with thottukka sambar, then few (almost all) opt for rasam in a cup with second serving of upma, then upma with the cup of thayir. Some adventurous boys may ask for appalam(enna bakshanam. No dosham). Ultimately we found palagaaram means replacing saadam in our dinner with rice upma.
Hope all the reasons for which we observed palagaaram were fulfilled.
In Mumbai very nice tasty food items are labeled as upvaas ka khana (i.e. food for fasting) and allowed to be consumed in quantity during upvas but poor country cousin upma does not fall in the group.

திங்கள், 8 டிசம்பர், 2008
ஒரு muzham
My memory is more volatile than fertile. I do not know how I forget faster than thinking (ஏதோ சொல்லணும். மறந்து போச்சி.)forgetting at the speed of thought.
Continuing the subject of my previous post about the place where I use to take my dinner regularly......... Illusion is the best heading for this episode
The serving of Ghee there is the job requiring the maximum training/experience. We heared about the rendu muzham tea at our Chennai tea shops. The tea master's capability , I think only visuval can help a little because it is beyond words.
டீ குவளையை தலைக்கு மேல வலது கையால ஒரு முழம் தூக்கி 45 டிகிரி ஆங்கிள்ள இடது கை தம்ளர்ல (3 -4 அடி கீழ இருக்கும்) ஒரு சொட்டு கூட கீழ விழாம ஆத்தறது பெரிய கலை.
our mess ghee master was no less than him. Perhaps he might have been an apprentice under Balan Nair whom I used to admire for the said capacity. Our ghee master perfected the art more than his perceived guru. He need not lift the நெய் கிண்ணம் above the level of his face but to keep it at plantain leaf level only. But the serving spoon( I think the handle of the spoon will be broader than the ghee holding part of it and also had a total length of 3cms. It can hold three and half drops of ghee) will be lifted to the customers head level. When the ghee is poured three drops will fall inside the kinnam and half drop will reluctantly fall on the சாதம். But in the whole episode lasting for 10 seconds, an illusion is created of nei being served. The gheeful (gleeful) smile on the ghee master is the only reality.
Let us see the palagaaram served to customers who do not take sadam on nights on next post.
Our indifference
I do not know the chemistry of Bombaywalas or Mumbaikars. Many were proud that they were up and running as usual from the very next day of terror attacks. I too was. Underlining fact is indifference and கையால ஆகாத, விதி மேல பழி சொல்ற குணம். At least this time I am going to register for voters list and vote. Then I can say I get the Govt. I deserved.
Finally, there are few sites which give permission to download e-books. I had asked the permission from them to give a link so that Tamil e Books can freely be read.

வியாழன், 4 டிசம்பர், 2008
ஸ்டேட் ஒப் mind
My old generation PC want to serve me better. I had the title written in English but it refuses to accept and translate into its own tamil. Hope it does it properly. when I had written "state of mind", my pc transliterate as "ஸ்டேட் ஒப் மைண்ட்". I think the PC has its origin of palghat or my loyalty to kerala mess opposite to Concerns at Matunga made it to translate like this.
VS&UK வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி
Thinking of kerala mess is a separate அநுபவம். Friday means chinna ulli (small vengayam) sambar unlike concern's periya vengaya sambaaaaaar. But the உருளைக்கிழங்கு
கறி is the same all throughout. Just to accommodate other than the loyalists, concern had its VS&UK on thursday and Kerala mess on friday.
Kerala mess had its portion of organised panthi vanjanai. The solid thayir in a bigger cup is only for members and not to others even on payment. But their மோர் in a oru முழம் டம்ளர் is worth mentioning. I used to ask for kachina mor( same more in semi morkozhambu state) If you are in time for food at concern you may get cup thayir. If you are late you will be served with thin thayir. There is a subtle difference between buttermilk and this thayir.
Good samaritan
If you are in good books of mani iyer you are lucky. The twin appalam (Two appalams poriched together which can not be separated) will be served to you. He had the uncanny trick of nei serving. That is a separate chapter in itself which we will see in next posting.

திங்கள், 1 டிசம்பர், 2008
கடி ஜோக்ஸ்
ரம்பம், ப்ளேடு, கடி அறுவை இதில் எது பழமையானது?
கடிதான். ரம்பம், ப்ளேடு,அறுவை எல்லாவற்றிலும் உலோகம் இருக்கிறது. கடி உலோக காலத்துக்கும் முன்பானது.
கப்பல் மாதிரி கார் வாங்கினா எலுமிச்சம்பழம் மேல கார் ஏத்தி புது கார் ஸ்டார்ட் பண்ணலாம். கப்பலே வாங்கினா எலுமிச்சம்பழம் மேல ஏத்த முடியுமா?
வாயால நாய்ன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?
oldest known tamil kadi
"இட்டது பட்டானால் வாட் டென்ன?"
If anyone knows still older kadi please share.

மிக்க நன்றி
நேற்று வரை இந்த ப்ளாக் ஸ்பாம் என்று அறிவிக்கபபட்டு இருந்தது. இன்று கூகிள் அந்த அறிவிப்பை நீக்கிக்கொண்டது. எங்கள் நன்றி
.
.
வெள்ளி, 14 நவம்பர், 2008
உருப்படி இல்லாமல்
தமிழில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் தெரிகிறது. உண்மையை சொன்னால் எழுதுவதே கஷ்டம். அதிலும் விஷயம் இல்லாமல் ரொம்ப கஷ்டம். பாவம் என் ஸ்கூல் வாத்யார். ஏதோ செய்து பாஸ் போட்டுவிட்டார்கள். என் கையெழுத்த்ுக்காகவே என்னை டாக்டர் ஆக்கி இருக்கலாம். பியெஸ்ஸி சீட் கிடைத்தத்து. நோயாளிகள் பிழைத்ததாங்க.ஆனால் என் கையெழுத்து ரொம்ப வசதியாய் இருந்தது. ஆங்கிலம் ஸ்பெல்லிங் தெரியல்லைன்னா கோழி கிறுக்கல் காப்பாற்றும். வாத்யார் வகுப்பில் திட்டுவார். ஆனா மார்க் குறைக்காமாட்டார். நல்ல கையெழுத்து இருந்த பசங்க காலி. க்ளாஸ் டீச்சருக்கு பேர் வெக்கரது ஒரு கலை. எல்லா பசங்களுக்கும் வராது. ஒரு சின்ன சம்பவம்.ஒரு வாத்யார் சேரில் யாரோ ஒரு பை இருந்தது. அவர் அந்த பையை கையில் எடுத்துக்கொண்டு யார்த்ரா பை என்று மறுபடியும் மறுபடியும் கேட்டார். அன்றிலிருந்து அவர் பேர் திராபை ஆகிவிட்டது. (சொல்லாகு பெயர்) .
என் அங்கிள் காலத்து ஸ்கூல் டீச்சர் பேர் வாங்கின கதை.
நம்ப உலக மச்சி நினைவுக்கு வரலை?

தமிழில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் தெரிகிறது. உண்மையை சொன்னால் எழுதுவதே கஷ்டம். அதிலும் விஷயம் இல்லாமல் ரொம்ப கஷ்டம். பாவம் என் ஸ்கூல் வாத்யார். ஏதோ செய்து பாஸ் போட்டுவிட்டார்கள். என் கையெழுத்த்ுக்காகவே என்னை டாக்டர் ஆக்கி இருக்கலாம். பியெஸ்ஸி சீட் கிடைத்தத்து. நோயாளிகள் பிழைத்ததாங்க.ஆனால் என் கையெழுத்து ரொம்ப வசதியாய் இருந்தது. ஆங்கிலம் ஸ்பெல்லிங் தெரியல்லைன்னா கோழி கிறுக்கல் காப்பாற்றும். வாத்யார் வகுப்பில் திட்டுவார். ஆனா மார்க் குறைக்காமாட்டார். நல்ல கையெழுத்து இருந்த பசங்க காலி. க்ளாஸ் தீச்செருக்கு பேர் வெக்கரது ஒரு கலை. எல்லா பசங்களுக்கும் வராது. ஒரு சின்ன சம்பவம்.ஒரு வாத்யார் சேரில் யாரோ ஒரு பை இருந்தது. அவர் அந்த பையை கையில் எடுத்துக்கொண்டு யார்த்ரா பை என்று மறுபடியும் மறுபடியும் கேட்டார். அன்றிலிருந்து அவர் பேர் திராபை ஆகிவிட்டது. (சொல்லாகு பெயர்)
செவ்வாய், 11 நவம்பர், 2008
குடும்ப பாட்டு
இதுக்கு ஒரு பெரிய கதை இருக்கு....................................இப்போ பூஷன், மFத்லால் ரெண்டு பெரும் வரணும்னா பேபர்ல மச்சி சீன் விளம்பரம் கொடுத்தா போரும். ஓடி வருவாங்க.யாராவது ட்ரை பண்ணலாம்.நான் சுஜாதா கதைல ரெஃபரெந்ஸ் பாத்ருக்கேன். ஒரு மெக்ஸிகோ தேசத்து வண்ணாத்தி ஜோக். மனுஷன் சொல்லவே இல்ல. அதேபோல மச்சி சீன். யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கோ ப்ளீஸ்.
திங்கள், 10 நவம்பர், 2008
பிள்ளையார் சுழி
ஏதாவது ஆரம்பிக்கவேணும். அதனால மொதல்ல பிள்ளையார் சுழி போட்டாச்சி. இப்போ எல்லா கம்பிளிகளும் தொடர்பு கொள்ளும் மீடியமாக இதை மாத்தணும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)