சரஸ்வதி நிவாஸ் நினைவுகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

கடி ஜோக்ஸ்

ரம்பம், ப்ளேடு, கடி அறுவை இதில் எது பழமையானது?

கடிதான். ரம்பம், ப்ளேடு,அறுவை எல்லாவற்றிலும் உலோகம் இருக்கிறது. கடி உலோக காலத்துக்கும் முன்பானது.

கப்பல் மாதிரி கார் வாங்கினா எலுமிச்சம்பழம் மேல கார் ஏத்தி புது கார் ஸ்டார்ட் பண்ணலாம். கப்பலே வாங்கினா எலுமிச்சம்பழம் மேல ஏத்த முடியுமா?

வாயால நாய்ன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?

oldest known tamil kadi

"இட்டது பட்டானால் வாட் டென்ன?"

If anyone knows still older kadi please share.

5 கருத்துகள்: